அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் இறுதி ஹஜ்ஜு நிறைவு பேருரை
மேலும் படிக்கஇவர் திருப்தியுற்று இஸ்லாத்தைத் தழுவிய போதினும் யூதர்களுக்குப் பயந்து அதனை வெளியிடாது மறைத்து வைத்திருந்தார்.
மேலும் படிக்ககல்வி பணியில் கம்ப்யூட்டர் உலகம் வாயிலாக ஆகஸ்ட் 30, 2020 அன்று இனிய உதயமாகிய இந்த இணையதளம், இன்றைய சூழ்நிலையில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், அவர்கள் அதிக நேரம் பயன் படுத்தும் நவீன கைபேசிகளின் வாயிலாக மறந்த அல்லது மறைக்கப்பட்ட சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றை சுவைபட மிக சுருக்கமாக கொண்டு வந்து சேர்க்கும் பணி தொடங்கியுள்ளது.
இன்று ஒரு மரக்கன்று போல இந்த இணையதளம் உங்கள் முன் நடப்படுகிறது. தொடர்ந்து இது நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து மாபெரும் தகவல் களஞ்சியமாக மாற தங்களின் தொடர் வருகை உறுதி செய்ய அன்புடன் வேண்டுகிறேன்.
துஆக்கள் ஆடியோ இணைப்புடன், வாங்க பிரார்த்தனை செய்வோம்...
அழகிய பெயர்களை கொண்டு அல்லாஹ்வை நினைவு கூர்வதால் இதயங்கள் நிச்சயமாக அமைதி பெறும்...
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை ....
அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் இறுதி ஹஜ்ஜுப்பேருரை
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்......
கி.பி 1994 இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மூவரில் ஒருவர் இவர், இவரிடம் எவ்வித ஆடம்பரத்தையும் காண முடியாது...
அல் ஜஹ்ராவி (நவீன அறுவை சிகிச்சையின் தந்தை) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோரின் கவனத்தை வரலாறுகளை படிக்க ஆர்வமுட்டும் ஒரு முயற்சி
எனவே மாறுபட்ட கருத்துகளில் பொதுவானதை எடுத்து கட்டுரைகள் வெளியிட்டு உள்ளோம். இது ஒரு கல்வி நோக்கம் (Educational Purpose Only) மட்டும்.
© 2020 historybiography.com Web devloped by முதுவை ஹுமாயூன் - muduvaihumayun@gmail.com