Home


அல்லாஹ்வின் அழகிய பெயர்கள்

இதயங்கள் அமைதி பெற :

அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன, (ஏனென்றால்,) அல்லாஹ்வை நினைவு கூர்வதால் இதயங்கள் நிச்சயமாக அமைதி பெறும் என்பதை அறிந்து கொள்வீர்களாக! (திருக்குர்ஆன். 13:28)

அண்ணல் நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று போக தொண்ணூற்றொன்பது திருப்பெயர்கள் உள்ளன . அவற்றை அறிந்து ( அதன் மீது நம்பிக்கை வைத்து அதை நினைவில் ) கொள்பவர் சொர்க்கத்தில் நுழைவார் . என அபூ ஹுரைரா ( ரழி ) அறிவித்தார் . (ஸஹீஹ் புகாரி : 2736)

அஸ்மாவுல் ஹுஸ்னாவில் நாம் செய்யவேண்டியது,

செய்யக்கூடாதது பற்றி அறிமுக உரை

அஸ்மாவுல் ஹுஸ்னா

هُوَ اللّٰهُ الَّذِىْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ۚ  

ஹுவல்லாஹுல்லதி லா யிலாக இல்லா ஹுவ

அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை

Arabic

Tamil

English

1

அர் ரஹ்மான்

الرَّحْمَنُ

Ar-Rahman

அளவற்ற அருளாளன்

The Beneficent

2

அர் ரஹீம்

الرَّحِیْمُ

Ar-Rahim

நிகரற்ற அன்புடையோன்

The Merciful

3

அல் மலிக்

الْمَلِكُ

Al-Malik

பேரரசன்

The King/ Lord

4

அல் குத்தூஸ்

الْقُدُّوسُ

Al-Quddus

மகா தூயவன், பரிசுத்தமானவன்

The Most Sacred

5

அஸ்ஸலாம்

السَّلاَمُ

As-Salaam

சாந்தி அளிப்பவன்

The Giver of Peace

6

அல் முஃமின்

الْمُؤْمِنُ

Al-Mu'min

அபயமளிப்பவன்

The Granter of Security

7

அல் முஹைமின்

الْمُھَیْمِنُ

Al-Muhaymin

பாதுகாப்பவன்

Guardian Over All

8

அல் அஜீஜ்

الْعَزِیزُ

Al-'Aziz

அனைத்தையும் மிகைத்தவன்

The Mighty One

9

அல் ஜப்பார்

الْجَبَّارُ

Al-Jabbar

அடக்கி ஆள்பவன்

The Omnipotent

10

அல் முதகப்பிர்

الْمُتَكَبِّرُ

Al-Mutakabbir

பெருமைக்குரியவன்

The Possessor of Greatness

11

அல் காலிக்

الْخَالِقُ

Al-Khaaliq

படைப்பாளன், படைப்பவன்

The Creator

12

அல் பாரிஉ

الْبَارِئُ

Al-Baari

உருவாக்குபவன்

The Initiator/ Evolver

13

அல் முஸவ்விர்

الْمُصَوِّرُ

Al-Musawwir

உருவம் அமைப்பவன்

The Flawless Shaper

14

அல் கஃப்ஃபார்

الْغَفَّارُ

Al-Ghaffaar

மிகவும் மன்னிக்கக்கூடியவன்

The Great Forgiver

15

அல் கஹ்ஹார்

الْقَھَّارُ

Al-Qahhaar

அடக்கி ஆளுபவன்

The Subduer/ Overcomer

16

அல் வஹ்ஹாப்

الْوَھَّابُ

Al-Wahhaab

வாரி வழங்குபவன்

The Supreme Bestower

17

அர் ரஜ்ஜாக்

الرَّزَّاقُ

Ar-Razzaaq

உணவளிப்பவன்

The Total Provider

18

அல்ஃபத்தாஹ்

الْفَتَّاحُ

Al-Fattah

வெற்றியளிப்பவன்

The Victory Giver

19

அல் அலீம்

الْعَلِيْمُ

Al-'Alim

யாவும் அறிந்தவன்

The All-Knowing

20

அல் காபிள்

الْقَابِضُ

Al-Qaabid

கைவசப்படுத்துபவன்

The Restrainer/ Withholder

21

அல் பாஸித்

الْبَاسِطُ

Al-Baasit

தாராளமாக கொடுப்பவன்

The Extender

22

அல் காஃபிள்

الْخَافِضُ

Al-Khaafid

தாழ்த்த செய்பவன்

The Abaser/ Humiliator/ Downgrader

23

அர் ராஃபிஃ

الرَّافِعُ

Ar-Raafi

உயர்த்துபவன்

The Elevating / The Exalter

24

அல் முஇஜ்ஜு

الْمُعِزُّ

Al-Mu'izz

மேன்மை அடைய செய்பவன்

The Honourer-Bestower

25

அல் முதில்லு

الْمُذِلُّ

Al-Mudhill

இழிவடைய செய்பவன்

The Giver of Dishonor/ the Giver of Disgrace

26

அஸ்ஸமீஉ

السَّمِیْعُ

As-Sami

யாவையும் செவியுறுபவன்

The Hearing/ All-Hearing

27

அல் பஸீர்

الْبَصِیْرُ

Al-Basir

யாவற்றவையும் பார்ப்பவன்

The All-Seeing

28

அல் ஹகம்

الْحَكَمُ

Al-Hakam

தீர்ப்பளிப்பவன்

The Impartial Judge

29

அல் அத்லு

الْعَدْلُ

Al-'Adl

நீதமுடையவன்

The Embodiment of Justice

30

அல் லதீஃப்

اللَّطِیْفُ

Al-Lateef

நுட்பமானவன்

The Knower of Subtleties

31

அல் ஃகபீர்

الْخَبِیْرُ

Al-Khabeer

ஆழ்ந்தறிந்தவன்

The All-Aware One

32

அல் ஹலீம்

الْحَلِیْمُ

Al-Halim

அமைதியானவன்

The Forbearing/ Indulgent/ All-Enduring

33

அல் அழீம்

الْعَظِیْمُ

Al-'Adzheem

மகத்துவமுள்ளவன்

The Magnificent

34

அல் கஃபூர்

الْغَفُورُ

Al-Ghafuur

மகா மன்னிப்பாளன்

The Great Forgiver

35

அஷ் ஷகூர்

الشَّكُورُ

Ash-Shakuur

நன்றி பாராட்டுபவன்

The Grateful/ Appreciative

36

அல் அலிய்யு

الْعَلِيُّ

Al-'Ali

மிக உயர்ந்தவன்

The Sublime One

37

அல் கபீர்

الْكَبِیْرُ

Al-Kabeer

மிகப் பெரியவன்

The Great One

38

அல் ஹஃபீழ்

الْحَفِیْظُ

Al-Hafidh

பாதுகாப்பவன்

Protector/ Guardian

39

அல் முகீத்

الْمُقِيْتُ

Al-Muqit

கண்காணிப்பவன்

Watchful

40

அல் ஹஸீப்

الْحَسِیْبُ

Al-Haseeb

கணக்கெடுப்பவன்

Ever-Reckoner

41

அல் ஜலீல்

الْجَلِیْلُ

Al-Jaleel

மாண்புமிக்கவன்

The Majestic

42

அல் கரீம்

الْكَرِیْمُ

Al-Kareem

பெரும் தயாளன்

The Bountiful

43

அர் ரகீப்

الرَّقِیْبُ

Ar-Raqeeb

கண்காணிப்பவன்

The Watchful

44

அல் முஜீப்

الْمُجِیْبُ

Al-Mujeeb

முறையீட்டை ஏற்பவன்

The Responsive

45

அல் வாஸிஃ

الْوَاسِعُ

Al-Waasi'

விசாலமானவன்

Boundless

46

அல் ஹகீம்

الْحَكِیْمُ

Al-Hakim

நுண்ணறிவுடயவன்

The Wise

47

அல் வதூத்

الْوَدُودُ

Al-Waduud

உள்ளன்பு மிக்கவன்

The Loving

48

அல் மஜீத்

الْمَجِیْدُ

Al-Majeed

மகிமை உடையவன்

The Glorious/ Majestic

49

அல் பாஇஸ்

الْبَاعِثُ

Al-Ba'ith

மறுமையில் எழுப்புபவன்

The Infuser of New Life / The Resurrector

50

அஷ் ஷஹீத்

الشَّھِیْدُ

Ash-Shaheed

சாட்சியாளன்

The Witness

51

அல் ஹக்

الْحَقُّ

Al-Haqq

உண்மையானவன்

The Embodiment of Truth

52

அல் வகீல்

الْوَكِیْلُ

Al-Wakeel

பொறுப்பு ஏற்றுக்கொள்பவன்

The Universal Trustee

53

அல் கவிய்யு

الْقَوِيُّ

Al-Qawi

வலிமை மிக்கவன்

The Strong

54

அல் ம(த்)தீன்

الْمَتِیْنُ

Al-Mateen

உறுதியானவன்

The Firm One

55

அல் வலிய்யு

الْوَلِيُّ

Al-Wali

பாதுகாவலன்

The Protecting Associate

56

அல் ஹமீத்

الْحَمِیدُ

Al-Hameed

புகழுக்குரியவன்

The All Praiseworthy

57

அல் முஹ்ஸீ

الْمُحْصِي

Al-Muhsi

கணக்கிடுபவன்

The All-Enumerating One

58

அல் முப்திஉ

الْمُبْدِئُ

Al-Mubdi

துவங்குபவன்

The Originator

59

அல் மூஈத்

الْمُعِیْدُ

Al-Mu'id

இறுதியில் மீளவைப்பவன்

The Restorer

60

அல் முஹ்யீ

الْمُحْیِي

Al-Muhyi

உயிரளிப்பவன்

The Giver of Life

61

அல் முமீத்

الْمُِمیْتُ

Al-Mumeet

மரணிக்கச் செய்பவன்

The Bringer of Death

62

அல் ஹய்யு

الْحَيُّ

Al-Hayy

என்றென்றும் உயிருள்ளவன்

The Eternally Living

63

அல் கய்யூம்

الْقَیُّومُ

Al-Qayyuum

என்றென்றும் நிலைத்திருப்பவன்

The Self-Subsisting

64

அல் வாஜித்

الْوَاجِدُ

Al-Waajid

கண்டு பிடிப்பவன்

The Perceiver, The Finder

65

அல் மாஜித்

الْمَاجِدُ

Al-Maajid

பெரும் மதிப்பிற்குரியவன்

The Magnificent, The Glorious

66

அல் வாஹித்

الْواحِدُ

Al-Waahid

தனித்தவன்

The Unique, The Single

67

அல் அஹத்

اَلاَحَدُ

Al-Ahad

அவன் ஒருவன்

The One, The Indivisible

68

அஸ் ஸமத்

الصَّمَدُ

As-Samad

தேவையற்றவன்

The Self-Sufficient

69

அல் காதிர்

الْقَادِرُ

Al-Qaadir

ஆற்றலுள்ளவன்

The Omnipotent

70

அல் முக்ததிர்

الْمُقْتَدِرُ

Al-Muqtadir

பேராற்றலுடையவன்

The All Authoritative One

71

அல் முகத்திம்

الْمُقَدِّمُ

Al-Muqaddim

முற்படுத்துபவன்

The Expediting One

72

அல் முஅக்ஃகிர்

الْمُؤَخِّرُ

Al-Muakhkhir

பிற்படுத்துபவன்

The Procrastinator

73

அல் அவ்வல்

الأوَّلُ

Al-Awwal

ஆரம்பமானவன்

The Very First

74

அல் ஆகிர்

الآخِرُ

Al-Akhir

இறுதியானவன்

The Infinite Last

75

அழ் ழாஹிர்

الظَّاهِرُ

Adh-Dhahir

பகிரங்கமானவன்

The Manifest

76

அல் பா(த்)தின்

الْبَاطِنُ

Al-Batin

அந்தரங்கமானவன்

The Unmanifest

77

அல் வாலீ

الْوَالِي

Al-Wali

அதிகார பொறுப்புள்ளவன்

The Holder of Supreme Authority

78

அல் முதஆலீ

الْمُتَعَالِي

Al-Muta'ali

மிக உயர்வானவன்

The Extremely Exalted One

79

அல் பர்ரு

الْبَرُّ

Al-Barr

நன்மை புரிபவன்

The Benign, The Source of All-Goodness

80

அத் தவ்வாப்

التَوَّابُ

At-Tawwab

மன்னிப்பை ஏற்றுக்கொள்பவன்

The Ever- Acceptor of Repentance

81

அல் முன்தகிம்

الْمُنْتَقِمُ

Al-Muntaqim

பழி வாங்குபவன்

The Avenger

82

அல் அஃபுவ்வு

العَفُوُّ

Al-'Afuw

மன்னிப்பளிப்பவன்

The Supreme Pardoner

83

அர் ரஊஃப்

الرَّؤُوفُ

Ar-Ra'uf

இரக்கமுடையவன்

The Kind

84

மாலிகுல் முல்க்

مَالِكُ الْمُلْكِ

Malik-ul-Mulk

அரசாட்சிக்கு உரியவன்

The Owner of all Sovereignty

85

துல்ஜலாலி வல் இக்ராம்

ذُو الْجَلٰلِ وَالْاِكْرَامِ

Dhul Jalali wal Ikram

கம்பீரமும் கண்ணியமும் உடையவன்

The Possessor of Majesty and Honour

86

அல் முக்ஸித்

الْمُقْسِطُ

Al-Muqsit

நீதமாக நடப்பவன்

The Equitable

87

அல் ஜாமிஃ

الْجَامِعُ

Aj-Jami'

அனைத்தையும் ஒன்று சேர்ப்பவன்

The Assembler of Scattered Creations

88

அல் கனிய்யு

الْغَنِيُّ

Al-Ghani

தேவையற்றவன்

The Self-Sufficient One

89

அல் முக்னீ

الْمُغْنِي

Al-Mughni

சீமானாக்குபவன், நிறைவாக்குபவன்

The Bestower of Sufficiency

90

அல் மானிஃ

الْمَانِعُ

Al-Mani'

தடை செய்பவன்

The Preventer

91

அள் ளார்ரு

الضَّارَّ

Ad-Darr

துன்பமடைய செய்பவன்

The Distressor

92

அன் நாஃபிஃ

النَّافِعُ

An-Nafi'

பலன் அளிப்பவன்

The Bestower of Benefits

93

அன் நூர்

النُّورُ

An-Nur

பேரொளி மிக்கவன், பிரகாசமானவன்

The Prime Light

94

அல் ஹாதீ

الْھَادِي

Al-Hadi

நேர்வழி காட்டுபவன்

The Provider of Guidance

95

அல் பதீஉ

الْبَدِیْعُ

Al-Badi'

புதுமையாக படைப்பவன்

The Unique One

96

அல் பாகீ

الْبَاقِي

Al-Baqi

நிரந்தரமானவன்

The Infinite, The Everlasting

97

அல் வாரிஸ்

الْوَارِثُ

Al-Warith

உரிமையுடையவன்

The Inheritor of All

98

அர் ரஷீத்

الرَّشِیْدُ

Ar-Rashid

நேர்வழி காட்டுபவன்

The Guide to the Right Path

99

அஸ் ஸபூர்

الصَّبُورُ

As-Sabuur

மிகப் பொறுமையாளன்

The Extensively Enduring One

காணொளியில் அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் :

முன்னர் வெளி வந்த துஆக்கள் மீண்டும் கேட்க படத்தில் கிளிக் செய்யவும்
Mohammed Nabi SAW

சூரத்துல் ஃபாத்திஹா, இது திருக்குர் ஆனின் மாண்பார்ந்த முதல் அத்தியாயமாகும்....

Bdur

சூர‌த்துல் இஃக்லாஸ் (ஏக‌த்துவ‌ம்)...

Abubakr

சூரத்துல் ஃபலக்(அதிகாலை) & சூரத்துந் நாஸ்(மனிதர்கள்).

Abu Bakar RA

ஆயத்துல் குர்ஸி