Home


உலக தலைவர்கள் வரலாறு

Abraham Lingan

ஆபிரகாம் லிங்கன் Posted on September 20, 2020

ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln February 12, 1809 – April 15, 1865) அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் 16 வது ஜனாதிபதியாக கி.பி 1861 முதல் கி.பி 1865 வரை பணியாற்றிய ஒரு அமெரிக்க அரசியல்வாதி மற்றும் வழக்கறிஞர் ஆவார். 1860ல் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர், குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றார். அமெரிக்காவின் அடிமைத் தனத்தை ஒழிப்பதிலும் வெற்றி பெற்றார். விரிவு

Yasser Arafat

யாஸிர் அரஃபாத் - பலஸ்தீன விடுதலை வீரர் Posted on March 06, 2022

முகம்மது யாஸிர் அப்துர் ரஹ்மான் அப்துர் ரவூப் அரஃபாத் அல்-குத்வா அல்-ஹுசைனி (24ஆகஸ்ட் 1929 - 11 நவம்பர் 2004) என்பது அவர் முழுப் பெயராகும். என்றாலும் யாஸிர் அரஃபாத் என்ற பெயராலேயே பெரும்பாலும் அறியப்படுகிறார். இவர் கி.பி 1929 ஆகஸ்ட் 24இல் பைத்துல் முகத்தஸில் பலஸ்தீன பெற்றோருக்கு பிறந்தார்.பலஸ்தீன் விடுதலை வீரர்கள் சுதந்திரப் பலஸ்தீனைப் பெற வேண்டும் என்று குறிக்கோள் இருந்தாலும் அதனைப் பெறும் வழியில் ஒரு தெளிவான போக்கின்றி அவர்களில் சிலர் அதி தீவிரவாதிகளாக மாறி சில சமயங்களில் தங்களுக்கிடையிலேயே பிளவு பட்டு போராடி விமானக் கடத்தல், ஹோட்டல்களுக்குக் குண்டு வைத்தல் போன்ற நாசகாரச் செயல்களிலும் ஈடுபட்டு, ஒரு விடுதலை இயக்கத்துக்கு நியாயமாகக் கிடைக்க கூடிய அனுதாபத்தைக்கூட இழந்து விடுவார்களோ என்று கருதப்பட்ட காலக்கட்டத்தில், அவ்வாறு பிரிந்து பட்டிருந்த தீவிரவாதிகளை எல்லாம் ஒருங்கிணைத்து பலஸ்தீன விடுதலை அமைப்பு (PLO)வைத் தோற்றுவித்து அதற்கு ஒரு நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளின் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்த விடுதலை வீரராகவும், தியாகத் தலைவராகவும், ராஜதந்திரியாகவும் யாஸிர் அரஃபாத் விளங்கினார். விரிவு

அனைத்து உலக தலைவர்களின் வரலாறும், தொடர்ந்து இன்ஷாஅல்லாஹ் வெளி வருகிறது.