சலீம் மொய்ஜுத்தீன் அப்துல் அலி (Salim Moizuddin Abdul Ali) (12 நவம்பர் 1896 – 20 ஜுன் 1987) அவர்கள் உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநர் மற்றும் இயற்கையியல் அறிஞர் ஆவார்கள். இவர் இந்தியாவில் முதன்முதலில் பறவைகளைப் பற்றிய முழுமையான விபரங்களைத் தொகுத்து ஆராய்ச்சி செய்தவர். இவர் பம்பாய் இயற்கை வரலாற்றுக்(Bombay Natural History Society)கழகத்தின் முக்கிய நபராக விளங்கியவர். விரிவு