Home


இஸ்லாமியப் பண்பாடு

(இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு முறை) தொடர் - 11

குழந்தை வளர்ப்பு முறை :

  1. குழந்தை பிறந்தவுடன் அதன் வலது காதில் பாங்கும், இடது காதில் இகாமத்தும் சொல்ல வேண்டும்.
  2. அழகிய திருநாமத்தைச் சூட்ட வேண்டும். அப்துல்லாஹ், அப்துர் ரஹ்மான், மற்றும் முஹம்மது அல்லது அஹ்மது சேர்ந்துள்ள பெயர்களைச் சூட்டல் சிறப்புக்குரியது. அப்துல் முத்தலிப், அப்துல் காசிம் போன்ற பெயர்களையோ, இறைவனால் சபிக்கப்பட்டவர்களின் பெயர்களையோ, பொருளற்ற அல்லது பெருமையைக் குறிக்கும் பெயர்களையோ வைத்தல் கூடாது.
  3. பிறந்த ஏழாம் நாள் அல்லது வசதிப்படும் போது குழந்தையின் தலைமுடியை இறக்கி அதன் எடையுள்ள வெள்ளியோ, தங்கமோ எழைகளுக்கு தானம் செய்வது சிறப்புக்குரியது. அவ்லியாக்களுக்கு முடியை இறக்க நேர்ச்சை செய்வதும், தர்ஹாவில் கொண்டு போய் முடி இறக்குவதும் இஸ்லாத்திற்குப் புறம்பான செயல்களாகும்.
  4. ஆண் குழந்தைகளுக்கு இரண்டு ஆடுகளையும், பெண் குழந்தைகளுக்கு ஒரு ஆட்டையும் அறுத்து உறவினர்களுக்கு அதன் மாமிசத்தைப் பகிர்ந்தோ அல்லது உணவு சமைத்துப் பகிர்ந்தோ மகிழ்ச்சியை வெளிப்படுத்துதல் சுன்னத்தாகும். இதற்கு “அகீகா” என்று சொல்லப்படும்.
  5. குழந்தை பேச ஆரம்பித்தவுடன் அல்லாஹ் - லாயிலாஹ இல்லல்லாஹ் போன்ற சொற்களை முதலில் சொல்லப் பழக்க வேண்டும்.
  6. குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க பழக்கி ஏழு வயதில் தொழும்படி தூண்ட வேண்டும்.
  7. ஆண் குழந்தைகளுக்கு ஏழு வயதிற்குள் கத்னா - விருத்தசேதனம் செய்தல் வேண்டும்.

இஸ்லாமியப் பண்பாடு தொடர்கள் அனைத்தும்


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முக்கியமான வெளியீடுகள்

Islamic Culture-1

இஸ்லாத்தில் உண்ணுவது - பருகுவது பற்றிய வழிமுறைகள்...

I C-2

இஸ்லாத்தில் உறங்கும் வழிமுறைகள் பற்றிய கட்டுரை

I C-4

இஸ்லாத்தில் நகச்சுத்தம், முடி களைதல் பற்றிய வழிமுறைகள்

I C-5

இஸ்லாத்தில் ஆடை அணியும் முறைகள் பற்றிய கட்டுரை....


Gandhi

மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Nehru

ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


buddah

கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.