ஈமானை உறுதிபடுத்தும் துஆ
ரப்பனா லா துஸிஃ குலூபனா
பஃத இத் ஹதைத்தனா
வ ஹப்லனா மில்லதுன்க ரஹ்மத்தன்
இன்னக அன்தல் வஹ்ஹாப்
ஸூரா ஆல இம்ரான் 3:8
பொருள் :
“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேரான வழியை அறிவித்ததன் பின்னர் எங்களுடைய உள்ளங்கள் (அதில் இருந்து) தவறி விடுமாறு செய்யாதே. உன் (அன்பான) அருளையும் எங்களுக்கு அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி!”
ஆதாரம் :
அல் குர் ஆன் - (ஸூரா ஆல இம்ரான்) 3:8