பிழை பொறுத்தல் மற்றும்
நரகத்திலிருந்து பாதுகாப்பு துஆ
ரப்பனா இன்னனா ஆமன்னா ஃபஃ - ஃபிர்லனா
துநூபனா வகினா அதாபன்னார்.
ஸூரா ஆல இம்ரான் 3:16
பொருள் :
“எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!”
ஆதாரம் :
அல் குர் ஆன் - (ஸூரா ஆல இம்ரான்) 3:16