நபி (ஸல்) அவர்கள் ஓதிய ஆரோக்கியத்திற்கான துஆ
அல்லாஹும்ம ஆஃபினி ஃபி பதனி,
அல்லாஹும்ம ஆஃபினி ஃபி ஸம்யீ,
அல்லாஹும்ம ஆஃபினி ஃபி பஷரீ
லாயிலாஹ இல்லா அன்த
பொருள் :
யா அல்லாஹ்! எனது உடலில் நலனைத் தந்தருள்வாயாக!
யா அல்லாஹ்! எனது செவிப்புலனில் நலனைத் தந்தருள்வாயாக!
யா அல்லாஹ்! எனது பார்வையில் நலனைத் தந்தருள்வாயாக!
வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை.
அபூதாவூத் 5090 (43/318)