ரப்பனா ஹப்லனா மின் அஸ்வாஜினா
வதுர்ரிய்யாதினா குர்ரத அஃயுனிவ்,
வஜ்அல்னா லில் முத்தகீன இமாமா.
ஸூரத்துல் ஃபுர்ஃகான் (25:74)
பொருள் :
"எங்கள் இறைவனே! எங்கள் மனைவியையும், எங்கள் மக்களையும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியாக்கி வைத்தருள்வாயாக! அன்றி, பரிசுத்தவான்களுக்கு வழிகாட்டியாகவும் எங்களை நீ ஆக்குவாயாக!"