நமது பெற்றோர்களுக்கான துஆ
ரப்பிர்ஹம்ஹுமா கமா ராப்பயானீ ஸஃகீரா.
அல் குர்ஆன் 7:24
பொருள் :
"என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீதும் அன்பும் அருளும் புரிவாயாக!"
ஆதாரம் :
பனீ இஸ்ராயீல் 7 : 24