எங்களை மன்னித்து, எங்கள் இதயத்தை வெறுப்பிலிருந்து தூய்மைப்படுத்த வேண்டும் துஆ
ரப்பனஃ ஃபிர்லனா வலிஇஹ்வானினல்லதீன
ஸபகூனா பில்ஈமான், வலா தஜ்அல் ஃபீ குலூபினா ஃகில்லல்லில்லதீன ஆமனூ ரப்பனா
இன்னக ரஊஃபுர் ரஹீம். (59:10)
பொருள் :
“எங்கள் இரட்சகனே! எங்களையும், விசுவாசம் கொள்வதில் எங்களை முந்தி விட்டார்களே அத்தகைய எங்களுடைய சகோதரர்களையும் நீ மன்னித்தருள்வாயாக! விசுவாசம் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் வெறுப்பை எற்படுத்தாதிருப்பாயாக! எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், மிகக் கருணையுடைவன்” (அல்குர்ஆன் 59:10)