நீதியும் உண்மையும் தேடி ஓதும் துஆ
ரப்பனஃப்தஹ் பைனனா வபைன கவ்மினா பில்ஹக்கி
வஅன்த ஹைருல் ஃபாதிஹீன்
ஸூரத்துல் அஃராஃப் 7:89
பொருள் :
"எங்கள் இறைவனே! எங்களுக்கும் எங்கள் மக்களுக்கும் இடையில் நீ நியாயமான தீர்ப்பளிப்பாயாக! நிச்சயமாக நீ தீர்ப்பளிப்பவர்களில் மிக்க மேலானவன்"
ஆதாரம் : ஸூரத்துல் அஃராஃப் 7:89