நல்லோர் கூட்டத்தில் நம்மை சேர்க்க வேண்டும் துஆ
ரப்பனா ஆமன்னா ஃபக்துப்னா மஅஷ்-ஷாஹிதீன்.
ஸூரத்துல் மாயிதா 5:83
>
பொருள் :
"எங்கள் இறைவனே! (இவ்வேதத்தை) நாங்கள் நம்பிக்கை கொண்டோம். ஆகவே, (இவ்வேதம் உண்மையானதென) சாட்சி கூறுபவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!"