Home


அடக்குமுறை யாளர்களிடமிருந்து பாதுகாப்பு வேண்டும் துஆ

ரப்பனா அக்ரிஜ்னா மின் ஹாதிஹில் கர்யதிள் ளாலிமி

அஹ்லுஹா வஜ்அல்லனா மில்லதுன்க வலிய்யா,

வஜ்அல்லனா மில்லதுன்க நசீரா.

ஸூரத்துன்னிஸாவு 4:75

பொருள் :

        “எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக; எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக; இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக”

ஆதாரம் : அல் குர் ஆன் - ஸூரத்துன்னிஸாவு 4:75

விளக்கம் : மக்காவில் எதிரிகள் கொடுத்த தொல்லைகள் எல்லை மீறிச் சென்ற போது அண்ணல் நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்கள் பலரும் மக்காவைத் துறந்து மதீனாவில் குடியேறினார்கள். இவ்வாறு ஹிஜ்ரத் செய்வதற்கு இயலாத மக்காவில் தங்கிவிட்ட பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் வேண்டுதல் துஆ இது.

முன்னர் வெளி வந்த துஆக்கள் மீண்டும் கேட்க படத்தில் கிளிக் செய்யவும்
Mohammed Nabi SAW

சூரத்துல் ஃபாத்திஹா, இது திருக்குர் ஆனின் மாண்பார்ந்த முதல் அத்தியாயமாகும்....

Bdur

சூர‌த்துல் இஃக்லாஸ் (ஏக‌த்துவ‌ம்)...

Abubakr

சூரத்துல் ஃபலக்(அதிகாலை) & சூரத்துந் நாஸ்(மனிதர்கள்).

Abu Bakar RA

ஆயத்துல் குர்ஸி