மன்னித்து எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டும் துஆ
ரப்பனா ஆமன்னா ஃபஃ – ஃபிர்ளனா
வர்ஹம்னா வ அன்த கைருர் ராஹிமீன்.
ஸூரத்துல் முஃமினூன் 23:109
பொருள் :
"எங்கள் இறைவனே! நாங்கள் (உன்னை நம்பிக்கை கொள்கிறோம். நீ எங்களுடைய குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது அருள் புரிவாயாக! அருள் புரிபவர்களிளெல்லாம் நீ மிக்க மேலானவன்"
ஆதாரம் :
அல்குர்ஆன் ஸூரத்துல் முஃமினூன் 23:109