
லைலத்துல் கத்ர் இரவை அடைந்தால்
அதிகம் ஓத வேண்டிய துஆ

அல்லாஹும்ம இன்னக்க அfப்வுன்
துஹிப்Bபுல் அஃபஃவ ஃபஃபு அன்னி’
பொருள் :
யா! அல்லாஹ்! நீ மன்னிக்கக் கூடியவன். மன்னிப்பை விரும்புபவன். என்னை நீ மன்னித்து விடு!
முன்னர் வெளி வந்த துஆக்கள் மீண்டும் கேட்க படத்தில் கிளிக் செய்யவும்
சூரத்துல் ஃபாத்திஹா, இது திருக்குர் ஆனின் மாண்பார்ந்த முதல் அத்தியாயமாகும்....
சூரத்துல் இஃக்லாஸ் (ஏகத்துவம்)...
சூரத்துல் ஃபலக்(அதிகாலை) & சூரத்துந் நாஸ்(மனிதர்கள்).
ஆயத்துல் குர்ஸி