இறைவா எனக்கு உன் உதவி வேண்டும் என கேட்கும் துஆ
ரப்பி இன்னீ லிமா அன்ஸல்த்த இலைய்ய மின் கைரின் ஃபகீர். (28 : 24)
பொருள் :
“என்னுடைய இரட்சகனே! நீ என்பால் எந்த நன்மையை இறக்கி வைத்திடினும் திண்ணமாக நான் அதன்பால் தேவை யுள்ளவனாகவே இருக்கின்றேன்”
விளக்கம் :
என்று நபி மூஸா (அலை) அவர்கள் பிரார்த்தித்தார். (அல்குர் ஆன் 28 : 24)