Home


நல்லோர்களோடு  சேர்த்து வைக்க வேண்டும் துஆ

ஃபாதிரஸ் ஸமவாத்தி வல் அர்ளி

அன்த வலிய்யீ ஃபித்துன்யா வல் ஆகிரத்தி,

 தவஃப்பனீ முஸ்லிமன்

வஅல்ஹிக்னீ பிஸ்ஸாலிஹீன்.

 (ஸூரத்து யூஸுஃப் 12:101)

பொருள் :

        வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!”

ஆதாரம்: ஸூரத்து யூஸுஃப் 12:101

விளக்கம் : நபி யூஸுஃப் (அலை) அவர்கள் கேட்ட துஆ

முன்னர் வெளி வந்த துஆக்கள் மீண்டும் கேட்க படத்தில் கிளிக் செய்யவும்
Mohammed Nabi SAW

சூரத்துல் ஃபாத்திஹா, இது திருக்குர் ஆனின் மாண்பார்ந்த முதல் அத்தியாயமாகும்....

Bdur

சூர‌த்துல் இஃக்லாஸ் (ஏக‌த்துவ‌ம்)...

Abubakr

சூரத்துல் ஃபலக்(அதிகாலை) & சூரத்துந் நாஸ்(மனிதர்கள்).

Abu Bakar RA

ஆயத்துல் குர்ஸி