பயணத்தில் வாகனம் புறப்படும் போது ஓதும் துஆ
பிஸ்மில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
சுப்ஹானல்லதீ சக்கரலனா ஹாதா வமாகுன்னா லஹு முக்ரினீன்
வ இன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன்.
ஸூரத்துஜ் ஜுக்ருஃப் 43:13-14
பொருள் :
அல்லாஹ்வின் பெயரால்.. எல்லாப் புகமும் அல்லாஹ்வுக்கே! அவனே இந்த வாகனத்தை நமக்கு வசப்படுத்திக் கொடுத்தான்! உண்மையில் அதற்க்கான சக்தியை நாம் பெற்றிருக்கவில்லை! மேலும் நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்வோம்.
ஆதாரம் :
திருக்குர்ஆன் - ஸூரத்துஜ் ஜுக்ருஃப் 43:13-14