ஈமானால் அழகுபடுத்த வேண்டும் துஆ
அல்லாஹும்ம (z)ஸய்யின்னா பி(z)ஸீனத்தில் ஈமானி, வஜ்அல்னா ஹுதாத்தம் முஹ்ததீன்.
பொருள் :
யா அல்லாஹ்! ஈமானின் அழகினால் எங்களை அழகு படுத்துவாயாக! மேலும் எங்களை நேர்வழி பெற்ற வழிகாட்டிகளாகவும் ஆக்கியருள்வாயாக!