தீய செயலிலிருந்து என்னையும்
எனது குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் துஆ
ரப்பி நஜ்ஜிநீ வஅஹ்லீ மிம்மா யஃமலூன்
ஸூரத்துஷ்ஷுஃரா 26:169
பொருள் :
"என் இறைவனே! இவர்களின் (தீய) செயலிலிருந்து என்னையும், என் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்வாயாக" (26:169)
ஆதாரம் :
அல்குர்ஆன் 26:169 நபி லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் இறைவனிடம் கேட்ட துஆ.