
இறைவன் நம் மீது கருணை காட்ட வேண்டும் துஆ

ரப்பனா ஆத்தினா மில்லதுன்க ரஹ்மத்தவ் வஹய்யிஃலனா மின் அம்ரினா ரஷதா. (18:10)
பொருள் :
"எங்கள் இறைவனே! உன் அருளை எங்களுக்கு அளிப்பாயாக! நீ எங்களுக்கு நேரான வழியையும் சுலபமாக்கி விடுவாயாக!"
ஸூரத்துல் கஹ்ஃபு 18:10
முன்னர் வெளி வந்த துஆக்கள் மீண்டும் கேட்க படத்தில் கிளிக் செய்யவும்
சூரத்துல் ஃபாத்திஹா, இது திருக்குர் ஆனின் மாண்பார்ந்த முதல் அத்தியாயமாகும்....
நமது பெற்றோர்களுக்கான துஆ ...
தவறுகள் செய்யும் மக்களிடமிருந்து நம்மை பாதுகாக்க வேண்டும் துஆ
பொறுமைக்கான துஆ