
குழப்பம் செய்பவர்களுக்கு ஏதிராக இறைவனிடம் வேண்டும் துஆ

ரப்பின்சுர்நீ அலல் கவ்மில் முஃப்ஸிதீன்.
பொருள் :
“என் இறைவனே! குழப்பம் செய்யும் இந்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!” (அல்குர்ஆன் 29:30)
முன்னர் வெளி வந்த துஆக்கள் மீண்டும் கேட்க படத்தில் கிளிக் செய்யவும்
சூரத்துல் ஃபாத்திஹா, இது திருக்குர் ஆனின் மாண்பார்ந்த முதல் அத்தியாயமாகும்....
நமது பெற்றோர்களுக்கான துஆ ...
தவறுகள் செய்யும் மக்களிடமிருந்து நம்மை பாதுகாக்க வேண்டும் துஆ
பொறுமைக்கான துஆ