மறுமை நாளில் நம்பிக்கையாளர்களை மன்னிக்க வேண்டும் துஆ
ரப்பனஃ-ஃபிர்லீ வலிவாலிதைய்ய
வலில் முஃமினீன யவ்ம யகூமுல் ஹிஸாப்.
ஸூரத்து இப்ராஹீம் (14:41)
பொருள் :
எங்கள் இறைவனே! எனக்கும், என் தாய் தந்தைக்கும், மற்ற நம்பிக்கையாளர்களுக்கும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பளிப்பாயாக!" (என்று பிரார்த்தித்தார்.) 14:41
குறிப்பு :
நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் கேட்ட துஆ
ஆதாரம் :
குர்ஆன், ஸூரத்து இப்ராஹீம் (14:41)