எதிரிகளுக்கு எதிராக இறைவனிடம் வேண்டும் துஆ
அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி, ஸரீஅல் ஹிஸாபி, இஹ்ஸிமில் அஹ்ஸாப், அல்லாஹும்மஹ்ஸிம்ஹும் வஸல்ஸில்ஹும்.
பொருள் :
இறைவா! வேதத்தை அருளியவனே! விரைந்து விசாரிப்பவனே! எதிரிகளின் கூட்டணியைத் தோல்வியுறச் செய்வாயாக! அவர்களைத் தடுமாறச் செய்வாயாக!
ஆதாரம்: புகாரி