சிறந்த வசிக்கும் இடத்தை வேண்டும் துஆ
ரப்பி அன்ஸில்னீ முன்ஸலம் முபாரக்கவ்
வ அன்த கைருல் முன்ஸிலீன்.
ஸூரத்துல் முஃமினூன் 23:29
பொருள் :
என் இரட்சகனே! நீ என்னை மிக்க பாக்கியம் செய்யப்பட்ட இறங்கும் இடத்தில் இறக்கி வைப்பாயாக! நீயே இறக்கி வைப்பவர்களில் மிக்க மேலானவன்.
ஆதாரம் :
திருக்குர்ஆன்- ஸூரத்துல் முஃமினூன் 23:29
விளக்கம் :
நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கப்பல் கட்டி அதில் ஏறிய பின் ஏற்பட்ட வெள்ள பிரளாயம் முடிந்த பொழுது, நூஹ் நபி கேட்ட துஆ.