உறுதியான ஈமான் வேண்டும் துஆ
ரப்பனஃ - ஃபிர்ளனா துநூபனா
வ இஸ்ராஃபனா ஃபீ அம்ரினா வ சப்பித்
அக்தாமனா வன்சுர்னா அலல் கவ்மில் காஃபிரீன்.
ஸூரா ஆல இம்ரான் 3:147
பொருள் :
“எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக”
ஆதாரம் :
அல் குர் ஆன் : ஸூரா ஆல இம்ரான் 3: 147