காரியங்களில் சிரமம் ஏற்படும்போது ஓதும் துஆ
அல்லாஹும்ம லா ஸஹ்ல இல்லா
மா ஜஅல்த்தஹு ஸஹ்லன்,
வ அன்த்த தஜ்அலுல் ஹ(z)ஸ்ன
இதா ஷிஃத ஸஹ்லா.
பொருள் :
யா அல்லாஹ்! நீ எளிதாக்கிய காரியத்தை தவிர வேறேதும் எளிதானது அல்ல!. மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை எளிதாக்கி விடுகிறாய்.
ஆதாரம் : இப்னுஹிப்பான்