ஆதம் (அலை), ஹவ்வா(அலை) அவர்கள்
ஓதிய மன்னிப்பு துஆ
ரப்பனா ளலம்னா அன்புஸனா வஇல்லம் தங்பிர்லனா
வதர்ஹம்னா லநகூனன்ன மினல் காஸிரீன்.
“எங்கள் இறைவனே! எங்களுக்கு
நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் -
நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால்,
நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்”
அல் குர் ஆன் 7:23
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...